ஆகஸ்ட் 15, 1947! நாடு சுதந்திரம் அடைந்த நாளில் அண்ணல் காந்திஜி டெல்லியில் பங்கேற்கவில்லை ஏன்….? வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணி….!!

இந்தியாவின் முதல் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் அரசமைப்பு பேரவையில் கொண்டாட்டங்கள் கலைகட்டின. லார்ட் மவுண்ட்பேட்டன் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். டெல்லி முழுவதும் தேசியக்…

Read more

Other Story