“ஒரே வீட்ல 83 பேரா….?” 6 தலைமுறைகளாக உடைந்திடாத ஒற்றுமை…. சண்டையே இல்லாத ‘மெகா’ குடும்பத்தின் சீக்ரெட்…. ஒருவேளை சாப்பாட்டுக்கு எவ்வளவு ஆகும் தெரியுமா….? உறைந்துபோன ஊர் மக்கள்….!!!
இன்றைய அவசரமான நவீன காலத்தில் பலரும் சொந்த ஊரை விட்டு வேலைக்காக வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தனித்தனியாக வாழும் சூழலில், ஆந்திராவில் 83 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ‘மெகா’ கூட்டுக்குடும்பம் 6 தலைமுறைகளாக ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறது.…
Read more