“குழந்தையை கொன்னுடுவோம்னு மிரட்டிய குடிபோதை கும்பல்….!” ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. 1 மணி நேரமாகியும் வராத போலீஸ்…. பதறவைக்கும் சம்பவம்….!!!
ஜெய்ப்பூரில் இருந்து ஸ்ரீ கங்கானகர் நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் ஒருவர், நள்ளிரவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் காணொளியாக வெளியிட்டு ரயில்வே நிர்வாகத்திற்கு எதிரான தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணித்த போது, அருகிலிருந்த கும்பல்…
Read more