ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர்…. என்ன காரணம்?
ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ELCOT மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகினார். அனீஷ் சேகர் ஐஏஎஸ் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காரணம் அவர்…
Read more