“20 வயசிலேயே முடி கொட்டுதா….?” இந்திய இளைஞர்களை அச்சுறுத்தும் தலைமுடி பிரச்சனை…. பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணங்கள்….!!!
ஒரு காலத்தில் முதியவர்களுக்கு மட்டுமே இருந்த முடி உதிர்வுப் பிரச்சினை, தற்போது 20 மற்றும் 30 வயதுடைய இந்திய இளைஞர்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. தலைமுடி மெலிதாகுதல், நெற்றி ஓரம் பின்னோக்கிச் செல்லுதல் மற்றும் தலையின் நடுப்பகுதியில் முடி குறைவது போன்றவை…
Read more