“35 வருஷம் முன்னாடி வாங்குன 1,000 ரூபாய்… தேடி வந்து வட்டியுடன் 25,000 கொடுத்த நண்பன்.. மனுஷன்டா இவரு… இதுதான் உண்மையான நட்பு..!!”

கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர், 1991-ம் ஆண்டு தனது நண்பர் எட்லா லச்சண்ணாவிடம் வாங்கிய 1,000 ரூபாயைத் திருப்பித் தருவதற்காக, பல ஆண்டுகள் தேடிச் சென்று கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் ஒன்றாக வேலை…

Read more

Other Story