“எங்களுக்கு சீட் முக்கியமில்லை, இதுதான் முக்கியம்”… ஸ்டாலின் கேட்டுக் கொண்டதும் இறங்கி வந்த சிபிஎம்… பெ. சண்முகத்தின் அதிரடிப் பதில்..!!!
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில்…
Read more