இஸ்ரோ புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

இஸ்ரோ தலைவராக சோம்நாத் இருக்கிறார். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்போது இஸ்ரோவின் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த வி. நாராயணன் என்பவர் இஸ்ரோ புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.…

Read more

Other Story