“பிரிட்டிஷ் கொடிக்கு முன்னாடி இந்தியர்களின் திறமையை உயரப் பறக்க வச்சாங்க!” – மறக்க முடியாத சுதந்திர காலத்து விளையாட்டுச் சாதனைகள்..!!!
பாரத நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீரர்களும் தியாகிகளும் எந்தளவிற்குத் தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி நாட்டின் பெருமையை உயர்த்தினார்களோ, அதேபோன்று விளையாட்டு மைதானங்களிலும் பிரிட்டிஷ் கொடிக்கு முன்னால் இந்தியர்களின் திறமையை உலகிற்குப் பறைசாற்றிய விளையாட்டு வீரர்களின் பங்கும் மிகவும் மகத்தானது.…
Read more