“தீர்க்க சுமங்கலியா வாழணும்னு ஆசைப்படுறியா தாயி?!”.. மங்கள கௌரி விரதத்தின் மகத்துவம்!… விரதத்தின் போது தவிர்க்க வேண்டியவை…!!!

ஆன்மிகத்தில் மிகவும் விசேஷமாகக் கருதப்படும் மங்கள கௌரி விரதம், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண் தெய்வமான பார்வதி தேவியை வழிபடுவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாகத் திருமணமான பெண்கள் தங்கள் சுமங்கலி பாக்கியம் நிலைக்கவும், கணவனின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம்…

Read more

Other Story