“இந்தியாவில் பெண்கள் நிலை இதுதான்”… பூ விற்கும் ஏழை தொழிலாளி சொன்ன ஒற்றை வார்த்தையில் மிரண்டு போன டெல்லி… அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!!
டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் மலர் விற்பனையாளர் ஒருவரிடம் பெண் ஒருவர், “இந்தியாவில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்களா?” என்று கேட்ட கேள்விக்கு, அந்த விற்பனையாளர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சோனாலி சிங் என்ற உள்ளடக்க உருவாக்குநரால்…
Read more