“ஐயோ! உங்களுக்கு தினமும் பாராசிட்டமால் போடுற பழக்கம் இருக்கா….?” உங்க உடம்புக்குள் நடக்கும்…. அந்த பேரதிர்ச்சி…. இதை உடனே செய்யுங்க….!!
மருத்துவ ஆலோசனையின்றி பாராசிட்டமால் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது கல்லீரலுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காய்ச்சல், சளி மற்றும் உடல் வலிக்காகப் பயன்படும் பல்வேறு மருந்துகளில் பாராசிட்டமால் மறைமுகமாக இடம் பெற்றிருக்க…
Read more