“நியூயார்க் தோத்துடுச்சு”.. மெட்ரோவுக்குள் இந்தியப் பெண்களின் பாதுகாப்பைப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டுப் பயணி.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான லிஸ் என்பவர் முதன்முறையாக மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மும்பையின் கடுமையான வெயிலுக்கு மத்தியில், மெட்ரோ ரயிலின் உள்ளே இருந்த குளிர்ச்சியான ஏசிவசதி அவருக்குப் பெரும் நிம்மதியை…

Read more

Other Story