“30 லட்சம் பெண்களிடம் நடத்திய ஆய்வு….!” பெண்களுக்கு வரும் இந்த ஒரு பிரச்சனை…. 46% சர்க்கரை நோயை உருவாக்கும்…. அமெரிக்க ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கருப்பைக்கு உள்ளே வளர வேண்டிய திசுக்கள், அதற்கு வெளியே வளர்வதால் பெண்களுக்கு ஏற்படும் ஒரு கடுமையான குறைபாடே ‘எண்டோமெட்ரியோசிஸ்’ (Endometriosis) ஆகும். இந்த பாதிப்பு உள்ள பெண்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 46 சதவீதம் அதிகம் என்று அமெரிக்காவில்…

Read more

Other Story