“10×10 ரூமுக்குள்ள 30 மூட்டை பணமா..!” பிச்சை எடுத்துச் சேர்த்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள்.. மூதாட்டியின் வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகளுக்கே அதிர்ச்சி..!!!
மகாராஷ்டிர மாநிலத்தில் அனைவரும் திகைத்துப்போகும் வகையில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தெருக்களிலும் கோயில் வாசல்களிலும் பிச்சை எடுத்து வந்த ஒரு மூதாட்டியின் சிறிய 10×10 அடி அறையில், லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சாக்கு மூட்டைகளில் குவிந்து கிடந்தது…
Read more