“அடப்பாவமே.. கார் நொறுங்கி அப்பளமா ஆயிடுச்சே..!” நெடுஞ்சாலையில் கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. பதற வைக்கும் பின்னணி..!!!
மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலை 66-ல் ராய்காட் மாவட்டத்தில் உள்ள சுகேலி அருகே, கட்டுப்பாட்டை இழந்த அதிவேக பலேனோ கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் பலத்த…
Read more