வெறும் கால் முறிவுக்கு ₹22 லட்சமா?! 40 நாள் சிகிச்சைக்கு பின் நேர்ந்த கொடூரம்… ராஞ்சியில் வெடித்த போராட்டம்!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சாலை விபத்தில் காலில் முறிவு ஏற்பட்ட வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ⁠சுமார் 40 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்…

Read more

Other Story