நீ எப்படி இங்க வரலாம்..! குழந்தைகளோடு தாய் வீட்டுக்கு போன பொண்டாட்டி… ஆத்திரத்தில் வீடு புகுந்து மாமியாரை துடிக்க துடிக்க கொன்ற மருமகன்… அதிர்ச்சி பின்னணி…!
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் மனைவி தாய் வீட்டுக்கு வந்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், அவரது தாயை மருமகன் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹவுசிங் போர்டு காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லலிதா தேவி என்ற பெண் வீட்டில்…
Read more