“நாயகன் மீண்டும் வரார்” இனி சரவெடி தான்…! மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..!!
ஜனவரி 2025 தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்டின் போது முதுகு வலியால் அவதிப்பட்டதிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா போட்டிகளில் இருந்து விலகினார். IPL தொடரில் பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கிறது. பும்ரா இல்லாத நிலையில், சத்யநாராயண…
Read more