“நோ கரண்ட்? நோ பிராப்ளம், உங்க ஆபீஸ்ல தூங்குறேன்”… அதிகாரிகளின் அலட்சியத்திற்கு சவுக்கடி கொடுத்த பெண்ணின் வினோத போராட்டம்..!!!
நவி மும்பையில் தொடர்ந்து ஒரு வாரமாக நிலவிய கடுமையான மின்வெட்டால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், மின்சார வாரிய அலுவலகத்திற்குள் தலையணையுடன் சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தினசரி காலை 6 மணி முதல்…
Read more