“இரட்டை இலைக்கு இந்த கதியா?”… ஸ்டாலின் காட்டிய ‘அனுதாபம்… தமிழக அரசியலை அதிரவைத்த முதலமைச்சரின் உருக்கமான பேச்சு…!!!
அ.தி.மு.க.வின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அ.தி.மு.க தொண்டர்கள் மீது தான் உண்மையாகவே பரிதாபப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அக்கட்சி தற்போது தலைமைத்துவக் குழப்பத்திலும், சரியான வழிகாட்டுதல்…
Read more