ஏய்..! “தில்லு இருந்தா என்னைய மீறி வண்டியை எடுங்கடா பாப்போம்”.. தலைக்கேறிய போதை… நடு ரோட்டில் ரகளை செய்த குடிமகள்… வைரலாகும் வீடியோ…!!!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தேரடி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மது போதையில் ஒரு பெண் மிகவும் அட்ராசிட்டி செய்கிறார். அந்த பெண் அந்த வழியாக வந்த…
Read more