#BREAKING : கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைத்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.!!

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கவும், ஒருங்கிணைக்கவும் பாஜகவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story