“எந்நேரமும் டியூட்டி பாரம் தான்ப்பா… இன்னைக்கு ஒரு நாள் சந்தோஷமா ஆடக்கூடாதா?” – சீருடையில் தூள் கிளப்பிய போலிஸ்காரரின் செம்ம டான்ஸ்.. லைக்குகளைக் குவிக்கும் வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது, காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் சீருடையில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. நாட்டின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும்…
Read more