தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு… வெளியான தகவல்.!!
தமிழக முழுவதும் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு உத்தரவு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது நியாய விலை…
Read more