ரேஷன் கடைக்கு சென்றவருக்கு காத்திருந்த மரணம்… பைனான்ஸ் தொழிலில் முன்விரோதமா?… அருவாளுடன் வந்த மர்ம நபர்கள்… தேனியை உலுக்கிய கொடூர சம்பவம்..!!!
தேனி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்து வந்த பைனான்ஸ் அதிபர் பாண்டி மர்ம நபர்களால் அவரது வீட்டு வாசலிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அவர் தனது இருசக்கர…
Read more