“எங்க குழந்தைகளை நம்பி உன்கிட்ட அனுப்பினால் இப்படியா பண்ணுவ?”.. ஓட்டுநரின் அசிங்கமான செயலால் கொதித்தெழுந்த பெற்றோர்… பகீர் சம்பவம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் காமோத்தே பகுதியில், பள்ளிப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பேருந்திலேயே இந்த…
Read more