விடுமுறைக்காக மாணவர்கள் செய்த அட்ராசிட்டி.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்…!!!!
பெங்களூர் பசவேஸ்வரர் நகரில் நேஷனல் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மாணவர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.…
Read more