தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமாகுமா….? அமைச்சர் ரகுபதி சொன்ன முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு திமுகவின் அடிப்படை லட்சியம் என்றும், மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது நிச்சயம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அவர் இந்த கருத்தை வலியுறுத்தும்போது, 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என கூறியதனால்…
Read more