“இந்த அறிகுறி வயது காரணம்தான்…” என்று அலட்சியமா…? ஆண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன…? மருத்துவர் கூறும் முக்கிய எச்சரிக்கை…!

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியில் உருவாகும் ஒரு தீவிர நோயாகும். ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கலாம். இதனால் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை ஆண்கள் புரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக வயது அதிகரிக்கும்போது சிறுநீர் தொடர்பான…

Read more

Other Story