புரத உணவு சாப்பிட்டதும் வயிறு, மார்பில் எரிச்சலா…? புரதத்தை எளிதாக செரிக்க என்ன செய்ய வேண்டும்…?
புரதம் நிறைந்த உணவுகள் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்தை வழங்குகின்றன. முட்டை, பால், பருப்பு வகைகள், இறைச்சி, மீன் மற்றும் புரதப் பொடிகள் போன்றவற்றை சிலர் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது வயிற்றில் அசௌகரியம், வீக்கம் அல்லது செரிமானக் கோளாறு ஏற்படலாம். ஆனால்…
Read more