“அடேய்…. இப்படியா ஒரு உசுர எடுப்பீங்க….!” வெறும் 5,000 ரூபாய் கடனுக்காக 2 குழந்தைகளின் தாயை நடுரோட்டில் தீ வைத்த கொடூரன்…. மரண வாக்குமூலம்…. நெஞ்சை உலுக்கும் பின்னணி….!!
பணப் பேராசையும், குறுகிய கால ஆத்திரமும் மனிதர்களை எந்த அளவிற்கு மிருகங்களாக மாற்றும் என்பதற்கு குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவமே சாட்சியாக மாறியுள்ளது. வெறும் ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காக, இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் தாயை நடுரோட்டில் உயிரோடு தீ…
Read more