சேறும் சகதியமா இருக்கு.. ஸ்கூல் கட்டிடமும் இடிஞ்சு விழுந்துடும் போல… ஆனாலும் கையில் தேசிய கொடியுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்… இந்த முகத்தை பார்த்தாவது ஹெல்ப் பண்ணுங்கப்பா..!
மத்தியப் பிரதேசத்தின் போபால் பகுதியில் உள்ள பானியா கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மழை காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ள நிலையில், மாணவர்கள் அதைக் கடந்து பள்ளிக்குச் செல்வதாக கூறப்படுகிறது.…
Read more