விஜய்யைப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு இப்படியொரு சோதனையா?… தஞ்சை நெடுஞ்சாலையில் நடந்தது என்ன?…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூர் அருகே நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகப் பயணம் மேற்கொண்டார். இதையறிந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், தங்களின் அபிமான தலைவரைப் பார்க்கும் ஆர்வத்தில் வழிநெடுகிலும்…

Read more

Other Story