இந்த மனசு தான் சார் கடவுள்… கடுமையாக உழைக்கும் டெலிவரி பாட்னர்களுக்கு வாட்டர் பாட்டில்… வீட்டின் முன் வைத்து விநியோகம்…. வைரலாகும் பதிவு..!!
நகரம் முழுவதும் அலைந்து திரிந்து பொருட்களை விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு உதவும் வகையில், வினீத் என்ற நபர் தனது வீட்டின் முன்பாக குடிநீர் பாட்டில்களை வைத்து மேற்கொண்டு வரும் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டாண்டுகளாகக்…
Read more