பாகிஸ்தானை வச்சு செய்த UAE?… 2,000 பேர் அதிரடி வெளியேற்றம்… பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சி… பதறிப்போன இஸ்லாமாபாத்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுமார் 2,000 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டதாகவும், அவர்களின் பணம் மற்றும் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது, அங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து கவலை தெரிவித்ததுடன்,…

Read more

Other Story