மின்கம்பத்தில் தொங்கிய பைக்.. அந்தரத்தில் ஊசலாடிய உயிர்… கடைசியில் நடந்த ‘கிளைமாக்ஸ்’.. பகீர் சிசிடிவி காட்சி…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள், காண்போரை உறைய வைத்துள்ளன. அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக் அப்படியே தூக்கி வீசப்பட்டு, தரையில் விழாமல்…

Read more

Other Story