“நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி… அதிவேக காரால் தூக்கி வீசப்பட்ட ஒரே குடும்பத்து 3 பேர்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!!”
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள்…
Read more