நேபாளத்தில் ஒவ்வொரு முறையும் இந்த ஒரு இடத்தில் தான் அடி ரொம்ப விழுது..! “இமயமலையில் பக்கத்தில் உள்ள கிராமம்”… வெள்ளத்தில் மொத்தமா உருக்குலைஞ்சிட்டு… அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா..?
நேபாளத்தின் ரசுவா மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக தொடர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரழிவுகளை எதிர்கொண்டு வருகிறது. இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் பனிப்பாறைகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஒவ்வொரு பேரழிவின்போதும்…
Read more