“இனிமே இந்தச் சின்னக் குழந்தைகளுக்கு யாருங்க அம்மாவா இருந்து பாசம் காட்டுவா!” நெஞ்சை நொறுக்கும் மாலாடு விபத்து… குவியும் இரங்கல்கள்..!!!

மும்பையின் மாலாடு பகுதியில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சாலை விபத்து, வழக்கறிஞர் பிரியங்கா சாத்ரா என்பவரின் உயிரைப் பறித்ததோடு, ஒரு ஒட்டுமொத்தக் குடும்பத்தின் சந்தோஷத்தையும் ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது. மேலும் தினசரி வாழ்க்கையின் இயல்பான ஓட்டத்தில், தனது குடும்பத்தாருடன் பயணித்துக்…

Read more

Other Story