உங்கள் நாக்கு.. சிவப்பு, கருப்பு அல்லது வெள்ளையாக இருக்கிறதா…? இப்படி இருந்தால் அதிர்ஷ்டமா… ஜோதிடத்தில் சொல்வது என்ன..?
மனிதர்களின் உடல் அமைப்பு, முகத்தோற்றம் மற்றும் சில உடல் அடையாளங்களை வைத்து ஒருவருடைய குணம் மற்றும் வாழ்க்கை குறித்து கணிப்புகளை கூறும் பாரம்பரிய முறைகளில் சாமுத்திரிக சாஸ்திரமும் ஒன்றாகும். அந்த வகையில் நாக்கின் நிறம் மற்றும் அதன் தோற்றத்திற்கும் சில விளக்கங்கள்…
Read more