“நாக பஞ்சமி”… பாம்புகளுடன் அசால்ட்டாக பயமின்றி துணிச்சலாக விளையாடிய பாஜக தலைவர் மகள்… ஆனாலும் தைரியம் ஜாஸ்தி தாமா..? வாயடைக்க வைத்த வீடியோ..!!

நாகபஞ்சமியை முன்னிட்டு, பாஜக தலைவர் அபர்ணா யாதவின் மகள் பிரத்தமா பாம்புகளுடன் இருக்கும் காணொளி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. நாகபஞ்சமி நாளில் பாம்புகளை வழிபடும் வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இந்த நிலையில், பிரத்தமா பாம்புகளுடன் அச்சமின்றி காணப்படும் காட்சிகள்…

Read more

Other Story