“இந்தியாவைக் கண்டு முதல்முறையாக நடுங்கிய சீனா!”.. உலகரங்கில் அதிரடி கிளப்பிய நெட்டிசன்கள்.. சீனாவின் போலி பிம்பத்தை உடைத்தெறிந்த புதினின் வழிகாட்டி..!!
பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக மறைமுக தகவல் போரை நடத்தி வந்த சீனாவின் போலி பிம்பத்தை, இந்திய நெட்டிசன்கள் தங்களது 1 ஜிபி மொபைல் டேட்டாவை மட்டுமே கொண்டு சமூக வலைதளங்களில் அடியோடு தகர்த்தெறிந்துள்ள சம்பவம் சர்வதேச புவிஅரசியலில் பெரும் கொந்தளிப்பை…
Read more