“DNA டெஸ்ட் எடு… உன் வயிற்றில் இருப்பது வேற ஒருவரின் குழந்தை…. கணவன் மற்றும் மாமியாரின் சந்தேகத்தால் 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்..!!
தெலங்கானா மாநிலத்தில் அபிலாஷ் என்பவருடன் 18 மாதங்களுக்கு முன்பு திருமணமான சுஷ்மிதா என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், தனது வயிற்றில் வளரும் குழந்தை வேறு யாருக்கோ பிறந்தது என்று கூறி கணவன் மற்றும் மாமியார் தொடர்ந்து கொடுத்த கடுமையான சந்தேக…
Read more