உண்மையிலேயே இது ரோட்டு கடைதானா…? இனி தெருவோர கடையில் கூட பயமில்லாமல் சாப்பிடலாம் போல… வேற லெவலில் மாற்றம்… இனி நியூஸ் பேப்பர்லாம் இல்லப்பா… அப்படி என்னங்க நடந்தது..?
தெருவோர உணவுகள் என்றாலே வடை பாவ், மஞ்சூரியன் உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் சுவைதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது அவற்றை தயாரித்து வழங்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உணவுகளை செய்தித்தாளில் வைத்து வழங்கும் பழக்கத்துக்கு பதிலாக, பட்டர்…
Read more