தும்மலால் துடிதுடித்த உயிர்…! பைக் ஓட்டும்போது தந்தை தும்மியதால் 12 வயது மகனுக்கு நேர்ந்த விபரீதம்… இப்படி ஒரு சம்பவமா..? குடும்பமே கதறல்..!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தந்தை எதிர்பாராத விதமாக தும்மியதால், 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், தனது மகன் ஹரிஹரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குச்…
Read more