“அந்தப் பிஞ்சு குழந்தைகளோட உயிரைக் காப்பாத்துங்கப்பா!” குழந்தைகள் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… உயிரைப் பணயம் வைத்து 9 குழந்தைகளை மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்…!!!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 9 பிறந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், எதிர்பாராதவிதமாக மருத்துவமனையின் ஒரு…
Read more