அடக்கடவுளே சுதந்திர தின விழாவில் ஒரு மணி நேரம் பேசி அமைச்சர்… சட்டுனு ஒரு பக்கமா சாய்ந்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி…. பதறிப்போன அதிகாரிகள்…!
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விழாவில் மேடையில் நின்று அவர் நீண்ட நேரமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென தடுமாறி ஒரு பக்கமாக சாயத் தொடங்கினார்.…
Read more