“ஐயோ.. வயசான காலத்துல இந்த தனிமைக்கொடுமை யாருக்கும் வரக்கூடாதுப்பா!”.. முதியவர்களைத் தாக்கும் டிப்ரஷன்… அலர்ட் ரிப்போர்ட்…!!!
வயதான காலத்தில் குடும்பத்தினரைப் பிரிந்து தனிமையில் வாழ்வது, முதியவர்களின் மனநலனை வெகுவாகப் பாதிப்பதோடு, அவர்களுக்குக் மனஅழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தையும் கணிசமாக உயர்த்துகிறது எனச் சமீபத்திய ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. வேலை, திருமணம் அல்லது பிற சூழல்கள் காரணமாகப் பிள்ளைகள் மற்றும் குடும்ப…
Read more