டெங்கு வந்தால் வாந்தி, தலைவலி வருவது சகஜமா….? எப்போது இது ஆபத்தான அறிகுறியாக மாறும்…? மருத்துவர் கூறும் முக்கிய எச்சரிக்கை…!

டெங்கு காய்ச்சலின்போது அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி அல்லது ஒருமுறை வாந்தி ஏற்படுவது மட்டும் இருந்தால் அது நோயின்…

Read more

Other Story